|
வேலூர் மாவட்டம் [Vellore District], சுமார் 5920.18 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் வேலூர் ஆகும். இம்மாவட்டத்தின் வடகிழக்கில் திருவள்ளூர் மாவட்டமும் [Thiruvallur District] தென்கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் [Kanchipuram District] தெற்க்கில் திருவண்ணாமலை மாவட்டமும் [Thiruvannamalai District] தென்மேற்க்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும் [Krishnagiri District] வடக்கு மற்றும் வடமேற்க்கிலூம் ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் உள்ளது.
வேலூர் மாவட்டம் [Vellore District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 34,77,317 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 72.4% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 39,28,106 பேர் உள்ளதாகவும், இதில் 19,59,676 ஆண்களும் 19,68,430 பெண்கள் உள்ளனர். இங்கு 79.6% பேர் படித்தவர்கள்.
வேலூர் மாவட்டம் [Vellore District], 9 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Ambur - ஆம்பூர்
* Arakkonam - அரக்கோணம்
* Arcot - ஆற்காடு
* Gudiyattam - குடியாத்தம்
* Katpadi - காட்பாடி
* Tirupattur - திருப்பத்தூர்
* Vaniyambadi - வாணியம்பாடி
* Vellore - வேலூர்
* Walajapet - வாலாஜாபேட்டை
வேலூர் மாவட்டத்தின் [Vellore District], முக்கிய சுற்றுலாத்தலங்கள்
* அமிர்திகாடு - Amirthi Forest
* ஏலகிரிமலை - Elagiri/Yelagiri Hills
* காவலூர் தொலைநோக்கி மையம் - Kavalur Observatory
* முத்துமண்டபம் - Muthumandapam
* வேலூர் கோட்டை - Vellore Fort
* ஜவ்வாது மலை - Javadhu Malai
|