VelloreDistrict.com

Login Here


Home
வேலூர் மாவட்டம் ஒரு பார்வை

வேலூர் மாவட்ட வரைபடம் - Vellore District Mapவேலூர் மாவட்டம் [Vellore District],  சுமார் 5920.18 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் வேலூர் ஆகும். இம்மாவட்டத்தின் வடகிழக்கில் திருவள்ளூர் மாவட்டமும் [Thiruvallur District] தென்கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் [Kanchipuram District] தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும் [Thiruvannamalai District] தென்மேற்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும் [Krishnagiri District] வடக்கு மற்றும் வடமேற்கிலும் ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் உள்ளது.

வேலூர் மாவட்டம் [Vellore District],  2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census], இம்மாவட்டத்தில் 34,77,317 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 72.4% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 39,28,106 பேர் உள்ளதாகவும், இதில் 19,59,676 ஆண்களும் 19,68,430 பெண்கள் உள்ளனர். இங்கு 79.6% பேர் படித்தவர்கள்.

வேலூர் மாவட்டம் [Vellore District],  9 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது.

* Ambur Taluk - ஆம்பூர் வட்டம்

* Arakkonam Taluk - அரக்கோணம் வட்டம்

* Arcot Taluk - ஆற்காடு வட்டம்

* Gudiyattam Taluk - குடியாத்தம் வட்டம்

* Katpadi Taluk - காட்பாடி வட்டம்

* Tirupattur Taluk - திருப்பத்தூர் வட்டம்

* Vaniyambadi Taluk - வாணியம்பாடி வட்டம்

* Vellore Taluk - வேலூர் வட்டம்

* Walajapet Taluk - வாலாஜாபேட்டை வட்டம்

வேலூர் மாவட்டத்தின் [Vellore District],  முக்கிய சுற்றுலாத்தலங்கள்

* அமிர்திகாடு - Amirthi Forest

* ஏலகிரிமலை - Elagiri/Yelagiri Hills

* காவலூர் தொலைநோக்கி மையம் - Kavalur Observatory

* முத்துமண்டபம் - Muthumandapam

* வேலூர் கோட்டை - Vellore Fort

* ஜவ்வாது மலை - Javadhu Malai

Add a comment

Read more...
 

Latest Info

Polls

VelloreDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 22 guests online
 

Latest News

Latest Info