News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • செல்வராகவனின் ஆதங்கம்
  on August 19, 2017 at 12:00 am

  கௌதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தின் தணிக்கை முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் மே மாதமே வெளிவருவதாக சொல்லப்பட்டது. பின்னர் ஜூன், ஜூலை என்று தள்ளிப்போய், தற்போது படம் ... […]

 • பிரபாஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்
  on August 19, 2017 at 12:00 am

  ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்த பிரபாஸை உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க வைக்க சில தெலுங்குப்பட நிறுவனங்கள் துரத்தின. ஆனால் அவரோ, எனக்கு சிலகாலம் ஓய்வு தேவைப்படுகிறது என்று சொல்லி, கடந்த ஆறு மாத காலமாக ஓய்வில் இருந்து வந்தவர், தற்போது ரன் ராஜா ரன் தெலுங்கு படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் சாஹோ படத்தில் ... […]

 • ரூ.100 கோடி வசூலை நெருங்கிய டாய்லெட்
  on August 19, 2017 at 12:00 am

  அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில், ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". வீட்டுக்கு வீடு கழிப்பறை அவசியம் என்ற கருத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் வசூல ரூ.100 கோடியை நெருங்கிவிட்டது. கடந்த ஒருவாரத்தில் ... […]

 • கொடி வீரன் படப்பிடிப்பு நிறைவு
  on August 19, 2017 at 12:00 am

  முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் இரண்டாவது படமான 'கொடிவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10-ஆம் தேதி மதுரையில் துவங்கி நடந்து வந்தது. முழுக்க முழுக்க மதுரை கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா என 3 கதாநாயகிகள் ... […]

 • சிரஞ்சீவி படத்தில் அமிதாப் பச்சன்
  on August 19, 2017 at 12:00 am

  கைதி நம்பர் 150 படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க உள்ளார். இது சுதந்திர போராட்ட வீரரின் கதை. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி ... […]

 • மீண்டும் நடித்த சிவகார்த்திகேயன்-நயன்தாரா
  on August 19, 2017 at 12:00 am

  சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். இதற்கு முன்பு ரஜினி முருகனாக நடித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் ரஜினி படத்தின் தலைப்பில் நடித்திருக்கிறார். அதோடு, இதுவரை எட்டாக்கனியாக இருந்து வந்த நயன்தாராவுடனும் இந்த படத்தில் ரொமான்ஸ் செய்திருக்கிறார். கூடவே சினேகா, பகத்பாசில் ஆகியோரும் இந்த ... […]

 • யமலா பகலா தீவானா-3வில் கிர்த்தி கர்பந்தா
  on August 19, 2017 at 12:00 am

  தர்மேந்திரா அவரது மகன்கள் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான படம் யமலா பகலா தீவானா. இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வந்தது. ஆனால் தோல்வியை தழுவியது. இப்போது யமலா பகலா தீவானா-3 உருவாகி வருகிறது. பஞ்சாப் இயக்குநர் நவனீத் சிங் இயக்க, சன்னி தியோல் மற்றும் ஜெயந்திலால் கதா இணைந்து ... […]

 • விஷால் உடன் மோதும் ஜோதிகா
  on August 19, 2017 at 12:00 am

  சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா 8 ஆண்டுகளுக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கினார்.ஜோதிகாவை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' படத்தில் ... […]

 • சண்டக்கோழி 2: விஷாலுடன் மோதும் வரலட்சுமி
  on August 19, 2017 at 12:00 am

  நடிகை வரவலட்சுமியும், விஷாலும் தீவிரமாக காதலித்து வருவதாக நீண்டகாலமாகவே செய்தி வெளியாகி வருகிறது. இருவரும் சேர்ந்து மதகஜராஜா படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுமில்லை. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில் ... […]

 • வலைதளங்களில் பெயரை பயன்படுத்த அஜித் எதிர்ப்பு
  on August 19, 2017 at 12:00 am

  சென்னை: வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் எந்த ஒரு தனி நபரையோ ,குழுவையோ, அமைப்பபையோ சமூக வலைதளங்களையோ நடிகர் அஅஜித் அங்கீகரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் தன் சார்பாக தனிப்பட் கருத்ை வெளியிட யாரையும் அனுமதி ... […]

 • மோகன்லால் படத்திற்கு சூர்யா ரசிகர்களின் வித்தியாச வாழ்த்து..!
  on August 19, 2017 at 12:00 am

  வரும் ஆக-31ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் திரைக்கு வர இருக்கிறது. மலையாள சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான லால் ஜோஸும் மோகன்லாலும் முதன்முறையாக இந்தப்படத்தில் கைகோர்த்திருப்பதால் இந்தப்படத்திற்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு எழுந்திருப்பது உண்மை. இந்நிலையில் இந்தப்படம் மிகப்பெரிய ... […]

 • அடுத்தடுத்து ரிலீஸாகும் சந்தானம் படங்கள்
  on August 19, 2017 at 12:00 am

  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களுக்கு பிறகு சந்தானம் நாயகனாக நடித்து வெளியான படம் தில்லுக்குத்துட்டு. ஹாரர் காமெடி கதையில் உருவான இந்த படம் சந்தானத்துக்கு ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கனும் என பல படங்களில் கமிட்டானார் சந்தானம்.அப்படி ... […]

 • 100-வது நாளை நெருங்கும் 'கோதா'..!
  on August 19, 2017 at 12:00 am

  கடந்த மே மாதம் மலையாளத்தில் 'கோதா' என்கிற படம் வெளியானபோது அதை சாதாரண ஒரு படமாகத்தான் திரையுலகமும் ரசிகர்களும் நினைத்தார்களே தவிர அந்தப்படம் இத்தனை கோடிகளை வசூல் பண்ணும், இத்தனை நாட்கள் ஓடும் என யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். காரணம் ஆவரேஜ் பட்ஜெட்டில் மல்யுத்த வீராங்கனை ஒருவரை உருவாகும் கதையம்சத்துடன் ... […]

 • விவேகத்தில் காஜல் அகர்வாலுக்கு என்ன வேடம் தெரியுமா?
  on August 19, 2017 at 12:00 am

  வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், பல்கேரியா நாட்டில் ... […]

 • மஞ்சு வாரியர் நீக்கப்படவில்லை: 'ஒடியன்' இயக்குனர் உறுதி..!
  on August 19, 2017 at 12:00 am

  கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான சம்பவத்திற்குப்பின் மலையாள நடிகைகள் உள்ளிட்ட சினிமாவில் மற்ற துறையில் இருக்கும் சில பெண்கள் அனைவரும் சேர்ந்து, தங்களது பாதுகாப்பிற்காக, பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்றை துவங்கினார்கள்.. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் முன்னிலைப்படுத்தப்பட்டார். ... […]

 • தானா சேர்ந்த கூட்டம் அடுத்த சிங்கிள் டிராக்
  on August 19, 2017 at 12:00 am

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சியை ஐரோப்பாவில் உள்ள குரோடியா நாட்டுக்கு சென்ற படக்குழுவினர் அங்குள்ள அருமையான லொகேஷன்களில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடலை படமாக்கி வருகின்றனர். ... […]

 • மீண்டும் ஆரம்பித்த வர்மா : மோகன்லால் ரசிகர்கள் பதிலடி..!
  on August 19, 2017 at 12:00 am

  குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் பட்டியலில் முதல் ஆளாக இருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா பிரபலங்கள் சிலர் மீது தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்தார். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர், மீண்டும் தனது வம்பிழுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தமுறை இவர் மீண்டும் மோகன்லால், மம்முட்டியை ... […]

 • அக்டோபரில் துவங்குகிறது மாமனிதன்
  on August 19, 2017 at 12:00 am

  தர்மதுரை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணையும் படம் மாமனிதன். தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது. இவற்றில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் ரிலீசாகவில்லை. மாமனிதன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ... […]

 • நிர்வாண போஸ் : விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இஷாகுப்தா!
  on August 19, 2017 at 12:00 am

  சமீபகால பாலிவுட் நடிகைகள் தங்களது மார்க்கெட் இறங்குகிறது என்றால், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி மார்க்கெட்டை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்தவர் இஷாகுப்தா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் கவர்ச்சியான படங்களையும், ... […]

 • துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு விறுவிறுப்பு
  on August 19, 2017 at 12:00 am

  எடுத்த படத்தை பாதியோடு போட்டுவிட்டு புதிய படத்தை ஆரம்பிப்பது, பிறகு அந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இன்னொரு படத்தை தொடங்குவது என்பதுதான் கௌதம் மேனனின் பாணி. சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை பாதியில் போட்டுவிட்டு தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார். பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டு, விக்ரம் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator