தமிழனின் தன்மானத்தை அடகு வைத்து பிழைப்பு நடத்தும் இந்த திராவிடக் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர். ஒன்றாக வேண்டும் தமிழ் வென்றாக வேண்டும் நாம் தமிழர். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
ஏற்கனவே நாம் தமிழர் நிகழ்த்திய மாநாடுகளுக்கு பொழிப்பும், விளக்கமும் (கேலியும் கிண்டலுமாக) கொடுத்த சவுக்கு , அண்டா, புரூட்டர்ஸ்,பாரிசாலன் இன்ன பிற அறிவாளிகள் நிச்சயம் இந்த மாநாட்டின் பின்னர் விஞ்ஞானிகளாய் உருவெடுத்து உருட்டுவார்கள் !!

வாழ்க வளர்க தமிழ்
NTK💯💯💯
சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉
❤❤❤❤❤❤ சீமான் 🎉🎉🎉
வெள்வோம் தமிழராய்🎉களபோராளி அண்ணன் சீமான்🎉தலைவனை திரையில் தேடாதே களத்தில் தேடு🎉❤😂
முதல் கமெண்ட் சீமோன்ராஜ் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை செயலாளர் மயிலாடுதுறை மாவட்டம்
நாம் தமிழர் 💪💪💪
வாழ்த்துக்கள் தமிழர் பண்பாட்டுக்களைகள் மறந்துவிடாமல் காப்போம்
இந்தியாவே தேவையில்லை நம் தமிழ்நாட்டை தனி நாடாக பிரிக்க வேண்டும்
😂😂😂😂😂😂😂😂😂😂
@anuKulanthaiveluநல்லா சிரிச்சிக்கோ
❤ அருமை அருமை
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤
English sub titile podu podunga anna world leveluku reach akanum
அறிவியல் வகுப்பறையில் இருந்ததுபோல் உணர்ந்தேன் என் அண்ணன் ஒரு சிறந்த ஆசிரியர். நன்றி அண்ணா
Mr. RAJAN suoerb speach ❤❤❤❤❤❤❤
We must stand as a TAMILAN.. ❤❤❤
வெழ்கநாம்தமிழர்கட்சிஇவன்ஈரோடுபெருந்துறைதொகுதி
பாட்டில் இருக்கும் வேகம் நாட்டியத்தில் இல்லை.
செமையா இருக்குது பாட்டு அடிச்சு தூள் கிளப்புங்க நாம் தமிழர் 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Naam.tamilar.c.m.seeman.manappadu