🔴 24-12-2025 – திருவைகுண்டம் | வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆவணக் காணொளி திரையிடல்
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


இந்த காணொளி பார்கும் போது மெய் சிலிர்க்கிறது
Thanku I very proud of about nam tamiler sandamil seeman and nam Tamil all sister and brothers nam tamilar 🙏🌺
Happy merry Christmas all nam tamiler katchi🎉🎉🎉🎉🎉❤❤😂❤😂😂❤🎉🎉🎉
வீரப்பெரும்பாட்டி
அரசி வேலுநாச்சியார் அவர்கள் புகழ் ஓங்குக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤
தமிழர் பெருவணிகர்கள் நினைத்தால் இது ஒரு வீரதீர தமிழர் வரலாற்று படம் – வேலுநாச்சியார் ❤❤❤, அதுவரை இந்த ஆவணம் நின்று பேசும்…
❤❤❤❤❤❤❤😊😢🎉
NTK ❤❤❤2026
வேலுநாச்சியார் பெண்கள் படைக்கு குயிலி தலைமை தாங்கினார் பற்றிய விவரங்கள் வரவில்லை இது வருத்தம் அளிக்கிறது
இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டமைப்பாகும். இது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. இதில் கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் “எல்லாமே கடவுள்” என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதத்திலுள்ள பரப்பிரம்மம் என்கின்ற அத்வைத கோட்பாடு.
ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக, இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே ஒளியாய் இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
அதாவது ஏழு வானங்களையும், பூமியையும் மற்றும் நட்சத்திர மண்டலங்களையும் உள்ளடக்கிய ஓர் பந்துபோன்ற அமைப்பைத்தான் நாம் அகிலம் என்று கூறுகிறோம். இந்த அகிலம் என்ற பந்து முழுவதிலும் கடவுள் ஒழிந்துகொண்டு இருக்கிறார் என்கிறது இந்துமதம். ஆனால் இந்த அகிலம் என்ற பந்துக்கு வெளியேயும் இடம் (space) இருக்கிறது, அதுபற்றி இந்துமதம் எதுவும் கூறவில்லை. ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? இந்த அகிலம் என்ற பந்துக்கு வெளியே இருக்கின்ற இடத்தில் (space) மட்டுமே கடவுள் ஒளியாக இருப்பதாகவும், இந்த அகிலம் என்ற பந்துக்குள் இருப்பது எதுவுமே கடவுள் இல்லை என்றும், இவை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும் இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?
ஒழிந்துகொண்டிருக்கும் கடவுளை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனவே அதற்கு பதிலாக கடவுளை மனிதனின் ரூபத்திலும் மிருகங்களின் ரூபத்திலும் காணலாம் என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? இறைவன் மனிதனாகவோ அல்லது மிருகமாகவோ வரமாட்டார். மாறாக உண்மையான இறைவனை அவனது உண்மையான வடிவத்திலேயே அவன் மீது நம்பிக்கைகொண்ட நல்லடியார்கள் மட்டும் மறுமை நாளில் பார்க்கவும் பேசவும் முடியும் என்கிறது. அதுவே இன்பத்தில் உச்சகட்ட இன்பம் என்று இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?.
கடவுளை வணங்குவது கட்டாயமில்லை, ஆனால் வணங்கினால் இந்த உலகில் சுகம் கிடைக்கும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமே கடவுளை வணங்குவதற்காக மட்டும்தான். எனவே கடவுளை வணங்குவது கட்டாயம் என்றும், இஸ்லாம்கூறும் அந்த உண்மையான கடவுளை வணங்கினால் மனிதன் சுவர்க்கம் செல்லலாம் என்றும், மாறாக பொய்யான கடவுளை வணங்கினாலோ அல்லது அந்த உண்மையான கடவுளை வணங்க மறுத்தாலோ, மனிதன் நரகம் செல்ல நேரிடும் என்றும் சுவர்க்கமும் நரகமும் நிரந்தரம் என்றும் இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?
கடவுள் மனிதனாகவும் மிருகமாகவும் காற்றாகவும் மண்ணாகவும் அனைத்துமாக இருப்பதோடு கடவுளுக்கு பிறப்பும் இருக்கிறது, பெற்றோர்களும் பிள்ளைகளும் குடும்பமும் இருக்கிறது, உணவு போன்ற தேவைகளும் இருக்கிறது, பசி, களைப்பு, உறக்கம் போன்ற பலகீனங்களும் இருக்கிறது என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகிறது? கடவுள் தன்னைபோன்ற எதையுமே கடவுளாக படைக்கவில்லை என்றும், தோற்றத்தில் மனிதனைப்போன்றோ, மிருகங்களைப்போன்றோ அல்லது எந்தவொன்றையும்போன்றோ அல்லாமல், தனித்துவமான தோற்றத்தில், மிகப்பெரும் ஏகனாக, பசியும் களைப்பும் ஓய்வும் உறக்கமும் அற்ற, உணவுபோன்ற எந்தவித தேவையுமற்ற, ஆதியும் அந்தமுமாக, நித்தியஜீவனாக, சர்வவல்லமைகொண்ட அழிவில்லாத மாபெரும் தூய ஒளியாக கடவுள் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. எந்த கூற்று சரி? இஸ்லாமா? இந்துமதமா?.