🔴நேரலை 10-07-2025 | மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை | ஆடு – மாடுகளின் மாநாடு | சீமான் | விராதனூர்
Contact us to Add Your Business
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!
ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன்
சீமான் தலைமையில் மாநாடு!
மதுரை விராதனூர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


மாநாடு முடிந்து சீமான் செல்லும் போது ஊமை விழிகள் இறுதி காட்சி பார்த்தது போல் இருந்தது ஒளி பதிவாளருக்கு வாழ்த்துக்கள்
இவரை போல இனி ஒருவர் கிடைப்பது அரிது😢❤❤🔥🔥🔥💪💪💪
🙏❤️🙏❤️🙏❤️💪🫂🫂🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️💪🫂🫂❤️💪🙏🙏❤️❤️❤️❤️
Oompava… Thewidiyaaa payale
இங்கே ,நடிகர்களுக்கு மட்டுமே புகழ்,மரியாதை அண்ணா😢🔥🔥🔥💪💪💪
எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறான மாநாடு நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்படவேண்டும். நடத்தப்படவேண்டும்.
அன்பு அண்ணனுக்கு வணக்கம்.நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயிகள் மாநாடு நடத்தவேண்டும்.
மாநாட்டில் கலந்துகொள்ள மாடுகளின் பெயர் குறிப்பிட்டு மாடுகளை பெருமை படுத்தவேண்டும்.. திரு. தலைமை மாடு ——- அவர்களே
இது நல்ல இருக்கு ஏன் என்றால் பலர் மாநாட்டில் மாநாடு முடிந்தால் மனிதன் மிருகம் ஆவான் இந்த மாநாடு நல்ல எடுத்துக்காட்டு
அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு ஒரு சராசரி மனிதரின் பேச்சே அல்ல அந்த இறைவனே முழங்குகிறான் ❤
அப்ப விஜிய போடும் வரை போட்டு விட்டு பாலியல் தொழிலாளின்னு சொன்னது பீமான் இல்லையா? 😂
அண்ணா என்னிடம் 10 மாடுகள் இருக்கு அதற்கும் ஓட்டுரிமை வேண்டும் அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Humanity…. Is the only party NTK..🎉🎉🎉
நாம் தமிழர்
சூப்பர் கார்
❤❤❤❤❤❤🎶🎶🎶🎶🎶🐅🐅🐅🐅🐅🐅🐆🐆🐆🐆
Ntk 🎉🎉🎉🎉
மேயிற மாட்டை நக்குற மாடு கெடுத்துசாம் டேய் விளக்கெண்ணை உன் கட்சில உள்ளவன் தாண்ட இந்த பிரச்னை க்கு காரணம்….
1:14:46 ❤❤❤
மாடு மேய தடை நாதக வாங்கும். தடை உடைக்க போராட்டம். நாதக காட்டியும், கூட்டியும் கொடுக்குமா?
மாட்டுக்காக மாநாடு. மாநா டு முடிந்த உடன் ஆளுக்கு 1/2 கிலோ மாட்டுக் கறி. காட்டி, கூட்டி இதானா? 😂
சோற்றுக்கு மாட்டு சாணியைத் திண்பார்கள் என்றீர்கள். மாடு இருந்தால் தானே மாட்டு சாணி கிடைக்கும். மண்ணை வேண்டுமென்றால் அள்ளித் தின்னலாம். மண்ணையும், மக்களையும், மாக்களையும் எண்ணி கூறும் கடைசி தமிழன் செந்தமிழன் சீமான் மட்டுமே. என்னிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் நாட்டு மாடுகள் இருபதுக்கும் குறையாமல் இருந்தது. இன்று நாட்டு மாட்டை எங்கும் காண முடிவதில்லை. இயற்கை உரம், அது சார்ந்த உழவுத் தொழில் இல்லை. மருத்துவத்தின் லாபியின் பிடியில் ம(மா)க்கள்.
இங்கு எதிர் பதிவில் வருபவன் எல்லாம் உணவுக்குப் பதிலாக மண்ணை அள்ளித் திண்பவன்தான். போராடச் செய்யவும் மாட்டான். வியாக்கியானம் மட்டும் பேசிக் திரியும் செம்மறியாட்டு மந்தையான தமிழினம் என்று தான் உய்யுமோ!