? நேரலை: 26-08-2022 ஏகனாபுரம் | 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு – பரந்தூர் வானூர்தி நிலையம்
Contact us to Add Your Business
வேளாண் விளைநிலங்களை அழித்து,
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும்
13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் கேட்டறியவும் வருகின்ற 26-08-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏகனாபுரம் உட்பட அனைத்து கிராமங்களுக்கும் செல்லவிருக்கின்றார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


எந்த கட்சியில் மக்கள் நிழலில் தலைவர் வெயிலில் பேசுவார், எங்க அண்ணன் டா. ❤️❤️❤️
மணிதவளம் ,நீர்வளம், நிலவளம் ,கனிமவளம் வனவளம் ……மணல் , மரம் , தண்ணீர் , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு . … ..ஒரே கட்சி ?நாம் தமிழர் ?
டேய் தம்பிகளே
அண்ணன் அவர்களை சுற்றி கை கோர்த்து வளையம் அமைத்து பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்
ஆம்
அண்ணா
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் இதுபற்றி பேசவில்லை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் ஏன் இதை பற்றி பேசவில்லை
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஏன் இதை பற்றி பேசவில்லை.
தேமுதிக, மதிமுக, தமுமுக கட்சிகள் எல்லாம் ஏன் இதுபற்றி பேசவில்லை.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
மாளிகை மயக்கங்கள் போதையிலே
இங்கு ஏழைகள் உறக்கங்கள் வீதியிலே
அண்ணனின் வாகனத்தை பின் தொடரும் வாகனங்கள் ஏன் இப்படி மெதுவாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உறவுகளே தம்பிகளே
ஆம். இடையில் யாரும் வரக்கூடாது.
NTK வாழ்க வளர்க… அண்ணன் சீமானைத் தவிர தமிழகத்தை ஒருவராலும் காப்பாற்ற முடியாது… அண்ணன் அவர்கள் அப்பழுக்கற்ற தூய நெஞ்சம் உடையவர்…. ??????????????????????❤❤❤❤❤❤❤?????????????
??????
Seeman sir coming soon ,,,,,,cm
?????????
♥️????
நாம் தமிழர் ???
SEEMAN Anna speech is super super. Super super good True Speech ?????????????????????????
?????
நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர்
தமிழன்டா ?