Login

Lost your password?
Don't have an account? Sign Up

? 26-08-2022 ஏகனாபுரத்தில் திரண்ட 13 கிராம மக்கள் – சீமான் எழுச்சியுரை | பரந்தூர் வானூர்தி நிலையம்

Contact us to Add Your Business

வேளாண் விளைநிலங்களை அழித்து,
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும்
13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் கேட்டறியவும் வருகின்ற 26-08-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏகனாபுரம் உட்பட அனைத்து கிராமங்களுக்கும் செல்லவிருக்கின்றார்.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click here to Add Your Business

Author:

45 comments

  1. manivannan thangavelu

    மணிதவளம் ,நீர்வளம், நிலவளம் ,கனிமவளம் வனவளம் ……மணல் , மரம் , தண்ணீர் , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு . … ..ஒரே கட்சி ?நாம் தமிழர் ?

    1. J. S. Ganesh

      மனிதர்களும் ,விளங்குகளும், பறவைகளும் வளங்கள் அல்ல மாக்களே, அவர்கள் உயிர்கள் என்பதே மெய்யாகும்.புரிந்து கொள்ளுங்கள்.Humans are not Resources.U Can’t exploit humans and any living beings

  2. PunithaPriya R

    இது தான் கருத்தியல் புரட்சி….
    நான் எந்த கட்சியும் அல்ல.
    ஆனால், அணைத்து கட்சியின் பிரச்சாரங்களை விட..
    நாம் தமிழரின் கருத்தியில் ஒருநாள் வென்றே தீரும்.
    நாங்கள் கமல் ரசிகர்கள்…
    ஆனால் அரசியல் என்றால் வாழ்வியல் என்று உணர வைத்த நாம்தமிழர் கருத்தியலை ஏற்று கொண்ட மக்கள்…….
    வெல்க நாம்தமிழர்….
    வெல்வது காலத்தின்கட்டாயம்..

  3. Senthil Royan

    மக்களே திருந்துங்கள்.. திரும்ப திரும்ப திருடர்களுக்கே வாக்கு செலுத்துவதை நிறுத்துங்கள்..

  4. தவசி ராசா

    எத்தனை முரன்கள், விமர்சனங்களை வைத்தாலும்,, இந்த மண்ணின் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி.., நாம் தமிழர் கட்சி.. ??

    1. Saved Christian

      * ‘சாதி ஒழிப்பு’ என்று சொல்லிக்கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோருவது தான் நாதக வின் ஏமாற்று கொள்கை. ????

  5. ganesan madasamy

    40,000 ஏக்கர் ஒரு ஏக்கரில் 40 மூடை நெல் கிடைத்தால் 16 லட்சம் நெல் மூடை கிடைக்கும். இது வளர்ச்சியா அல்லது அதை அழிப்பது வளர்ச்சியா.

    1. Karikalan M

      ஆமாம் அய்யா
      தமிழ் நாட்டில் விஞ்ஞானிகள் அதிகமாகி விட்டார்கள்.
      அதனால் தான் விவசாயிகளை பிச்சைக்காரன் போல் நடத்துகிறார்கள்

  6. Seethadevi doss

    மக்களின் நலனுக்காக மட்டுமே களத்தில் நிற்கும் அண்ணனுக்கும் அண்ணனின் தம்பி தங்கைகளுக்கும் மிக்க நன்றி ??

  7. Arumugam M

    நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு போதவில்லை. இவர் பேச்சுக்களை கேட்ட பிறகாவது மக்களிடம மனமாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை கொள்வோம். நாம் தமிழர்.

    1. prabu mpk

      @Saved Christian சாதி என்பது தமிழ் சொல் அல்ல!!
      குடி என்பதே தமிழ்ச்சொல்…
      சாதியும் மதமும் இடைவந்தது..

      கடவுள் வெறி! சமய வெறி!! கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்!! நோயே!!!
      இடை வந்த சாதி எனும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே!!!

  8. Rajesh Rajesh

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் புரட்சி வாழ்த்துக்கள்..
    நாம் தமிழர் கட்சி
    .

  9. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  10. eli kuncharalingam

    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????

    1. Saved Christian

      ) ‘சாதி ஒழிப்பு’ என்று சொல்லிக்கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோருவது தான் நாதக வின் ஏமாற்று கொள்கை. ????

    1. satheesh ssatheesh

      @Saved Christian சாதி வாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பின் தொடக்கம் அண்ணா….

    2. Saved Christian

      ! ‘சாதி ஒழிப்பு’ என்று சொல்லிக்கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோருவது தான் நாதக வின் ஏமாற்று கொள்கை. ????

  11. Pondicherry pigeon club

    மண்ணுக்கான அரசியல் புரட்சி இது பரந்தூரில் விமானநிலையம் அமைக்காதே

  12. ganesan madasamy

    ஏர்போட் கட்டி அதானிக்கு கொடுப்பான். அதற்கு மோடி, ஸ்டாலினுக்கு கமிசன் கிடைக்கும்.

  13. Sri Sabar Jothidam அருமையான தகவல் அய்யா!

    “நீ..வானூர்தியில்..பறந்தாலும்..
    சோறு..விவசாயிதான்..போடனும்…
    இனிமேலாவது..நாம்தமிழரை..ஆதரிங்க..மக்களே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*