09-02-2020 சத்தியவேல் முருகனார் உரை | திருமுருகப்பெருவிழா – சாமிமலை (கும்பகோணம்) வீரத்தமிழர் முன்னணி
Contact us to Add Your Business
ஆன்மீகமும் தெரியலை; அரசியலும் தெரியலை! – ரஜினியை சாடிய சத்தியவேல் முருகனார் #Rajinikanth #SathiyavelMuruganar #Aanmeegam #Arasiyal
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழுக்கு கிடைத்தவரம் அய்யா
நீங்கள்.
இவ்வளவு சிறப்பு மிகுந்த தமிழை இத்தனை நாட்களாக மறைத்துவிட்டார்கள்
Gowthaman Palanisamy சத்திவேல் ஐயா, இமயவன் ஐயாவின் பேச்சை download seithu CD இல் பதிவு செய்து முடிந்த வரை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்
ஆயிரம் ஆயிரம் காலம் மறைத்தாலும், எறிமலைப்பிளம்பாக வெடித்து வரும் ஆற்றல் தமிழுக்குண்டு.
திருமுருகப்பெருவிழாவைக் கொண்டாடும் சத்தியவேல் முருகனார் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இறைவனின் மிச்சம் தான் நம் ஐயா, இனிதான் இருக்கு உலகத்தின் மிச்சத்தின் மிச்சம்.
தை மாதம் முழுவதும் இது போன்ற சொற் பொழிவு வேண்டும்.
வாழ்த்த வயதில்லை..அய்யா….அப்பன் வரியாயர் வழிவந்த …..தமிழ் பெரு மகனே…அய்யா…அய்யா…வாழ்க…
அவனின்றி ஓர் அணுவும் அசையாது, பறவட்டும் நின்புகள் ஐயா.
தேன் சுவை எம் தமிழ்
பள்ளிகூடங்களில் இந்தமாதிரி பாடல்கள் பாட சொல்லித்தர கட்டாயம் ஆக்கவேண்டும்
நாம் தமிழர் ????????
தமிழை வெளிகுணர்வோம் அய்யாவைப்போல் தமிழ் மேதைகள் இனி கரம்கோர்க் வேண்டும் ?????
தமிழன் உயிர்மை நேயன், அதனால்தான், இறந்தும் பறுந்திற்கு கொடு என்றான், பறவைக்கூட பசியுடன் பறத்தல் கூடாது என்று நிணைத்தான்.
சிறப்பு ஐயா
ஐயா சிறப்பு
நன்றி ஐயா .. . ???
சத்திவேல் ஐயா, இமயவன் ஐயாவின் பேச்சை download seithu CD இல் பதிவு செய்து முடிந்த வரை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்
அருமை ஐயா ?????
ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்…..
வெல்க தமிழ்??
அருமை அருமை தமிழ் ரொம்ப ரொம்ப அருமையான மொழி உங்கள் பணி தொடர வாழ்துகின்றோம்
நாம் தமிழர் ??
வெற்றி வேல் சேயோனுக்கு அரோகரா