Login

Lost your password?
Don't have an account? Sign Up

21-04-2025 கடலூர் மஞ்சக்குப்பம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாவட்டக்கலந்தாய்வு pressmeet

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click here to Add Your Business

Author:

24 comments

  1. @muthusagai9884

    “தலைவன் என்பவன் முழுமையாக நேசிக்கனும், நம்பனும்❤” செந்தமிழன் சீமான் அவர்களின் நம்பிக்கையே வெல்லும்❤ ❤❤❤

  2. @lathajeevanantham2347

    இவ்வளவு விவரங்கள் என் மாநில மக்களுக்கு போய் சேர்ந்து விழிப்புணர்வு வர அருள் புரிவாய், ஓம் ஓம் சக்தியே!

  3. @mVasanthi-f7z

    அறிவார்ந்த பதில் அருமை அண்ணா. அடுத்த முதல்வராக வாழ்த்துக்கள். தமிழர் ஒன்றுபடுவோம் வெல்வோம். வாழ்க தமிழ், வளர்க தமிழர் இனம்.

  4. @natarajanminach

    என்னுடைய ஊருக்கு எங்கள் அண்ணன் சீமான் வந்துள்ளார் அதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நான் இப்பொழுது ஊரில் இல்லை இருந்திருந்தால் அண்ணன் சீமான் கைகோர்த்து நின்று இருப்போம் மிக வருத்தத்தை அழிக்கிறது எனக்கு எனக்கு எப்பொழுதும் நாம் தமிழர் என்னுடைய உறுதி

  5. @rkpurushothamnadar1330

    தமிழ் இனமே இனிமேலும் தூங்காதே சிந்தித்து செயல்படு அண்ணன் சீமான் சொல்வது உண்மை என்றால் துணை நில் நில் உன் இனம் எங்கே இருக்குது என்பதை சிந்தித்து செயல்படு தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் சீமான் நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤❤❤❤

  6. @Ramakrishnan-k4j

    இது தமிழர்கள் காலம்டா எழும்புதுண்டுக்கு ஆசைப்படுகிறார்கள் எல்லாம் கவ்வி கிட்டு ஓரமா போங்க , நாம் தமிழர் கட்சி மக்களோட மட்டுமே கூட்டணி.

  7. @vasudevans8398

    நாம்தமிழர் கட்சி இந்தியவறலாற்றில் சரித்திரம் படைத்தகட்சி இந்த சாதனையைஇதுவரையாரும்செய்யவில்லைசெய்யமுடியாது

  8. @devasusai

    அண்ணனின் அரசியல் பேச்சை தமிழர்கள் காது கொடுத்து கேட்டு, நாட்டில் நடப்பது பார்த்து, விழித்தெழ வேண்டும். தமிழ்தேசியம் நிச்சயம் வெற்றி பெறும். நாம் தமிழர் என்ற எண்ணம் மேம்படும்.

  9. @VasuPerumal-y4c

    வரலாறு தமிழர்களுக்கு கொடையளித்த பேராசான் பேரறிஞ்சன் மாபெரும் புரட்சியாளன் சத்தியத்தின் மகன் செந்தமிழன் சீமான் அவர்கள்…

    நாம் வாழும் சமகாலத்தில்,..

    உலக தமிழ் இனத்தின் தேசியத் தலைவர் மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்ந்ததும்..

    செந்தமிழ் சீமான் அவர்களோடு வாழ்ந்துகொண்டு இருப்பதுமே நாம் பெற்ற ஒரு பெரிய பேறு ஆகும்…

    நாம் தமிழர்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*