Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018

  • சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்களை எப்படி சாப்பிட வேண்டும்?
    by Maalaimalar on December 12, 2018 at 8:53 am

    முளைகட்டிய பயறு ஒரு சத்தான உணவாகும். இது உடலை வன்மையாக்கும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. […]

  • வைட்டமின் டியின் முக்கியத்துவம்
    by Maalaimalar on December 12, 2018 at 2:57 am

    வைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது. […]

  • உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்
    by Maalaimalar on December 11, 2018 at 7:39 am

    புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய பழம்
    by Maalaimalar on December 11, 2018 at 2:56 am

    ஊட்டச்சத்து மிகுந்த இந்த ‘மோங்க்’ என்ற பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே இருக்கிறது. இனிப்பு சத்து நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கும் இது ஏற்றது. […]

  • ஆஸ்துமா வருவதற்கான காரணங்களும் - தீர்வும்
    by Maalaimalar on December 10, 2018 at 8:15 am

    ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம். […]

  • குளிருக்கு ஏற்ற நீ்ர்
    by Maalaimalar on December 10, 2018 at 3:13 am

    குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். […]

  • குளிர்கால உணவு முறை
    by Maalaimalar on December 8, 2018 at 11:14 pm

    மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றும் போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுளும் நீடிக்கும், என்கிறார்கள் மருத்துவர்கள். […]

  • கால்சியம் சத்து நிறைந்த எள்
    by Maalaimalar on December 8, 2018 at 7:58 am

    ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும். […]

  • உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்
    by Maalaimalar on December 7, 2018 at 2:50 am

    கீழே கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும். […]

  • மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்
    by Maalaimalar on December 6, 2018 at 2:37 am

    மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன. […]

  • இரவு பணிக்கு ஏற்ற உணவுகள்
    by Maalaimalar on December 5, 2018 at 3:03 am

    இரவு நேர வேலைக்கு உடலும், மனதும் ஒத்துழைக்கும் விதத்தில் பழக்கவழக்கங்களிலும், உணவு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். […]

  • சர்க்கரை சாப்பிட்டவுடன் நம் உடலில் நடக்கும் மாற்றங்கள்
    by Maalaimalar on December 4, 2018 at 7:40 am

    சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். […]

  • புகையை கைவிட்டால் புன்னகை
    by Maalaimalar on December 3, 2018 at 3:56 am

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம். […]

  • கணுக்கால், கால்களில் வீக்கம் உள்ளதா?
    by Maalaimalar on December 2, 2018 at 4:12 am

    கால்களில் அதிக நீர் தேக்கம் ஏற்படும் பொழுது பாதங்களிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படுகின்றது. இதற்கான சில பொது காரணங்களை இங்கு பார்ப்போம். […]

  • உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு
    by Maalaimalar on December 1, 2018 at 2:29 am

    உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். […]

  • கம்ப்யூட்டர் கீபோர்டும்.... கிருமிகளும்...
    by Maalaimalar on November 30, 2018 at 2:14 am

    சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். […]

  • வெந்தய டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
    by Maalaimalar on November 29, 2018 at 2:34 am

    வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். […]

  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
    by Maalaimalar on November 28, 2018 at 4:08 am

    கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். […]

  • ஆரோக்கியத்திற்கு பந்து நாற்காலி
    by Maalaimalar on November 27, 2018 at 2:31 am

    நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். […]

  • பாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா?
    by Maalaimalar on November 26, 2018 at 8:35 am

    பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். […]

Leave a Reply