Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • சத்தான கேழ்வரகு வாழைப்பழ அடை
    by Maalaimalar on April 11, 2019 at 4:43 am

    குழந்தைகளுக்கு மாலையில் சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு வாழைப்பழ அடை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் குதிரைவாலி காரப்பொங்கல்
    by Maalaimalar on April 10, 2019 at 4:36 am

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் கவுனி அரிசி லட்டு
    by Maalaimalar on April 9, 2019 at 5:41 am

    கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் கேழ்வரகு இட்லி
    by Maalaimalar on April 8, 2019 at 5:09 am

    கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை மாவு களி
    by Maalaimalar on April 6, 2019 at 4:58 am

    கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை
    by Maalaimalar on April 5, 2019 at 4:31 am

    சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை. இந்த உப்புக்கடலையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஆரோக்கியம் காக்கும் செலரி ஜூஸ்
    by Maalaimalar on April 4, 2019 at 4:44 am

    இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம். […]

  • சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம்
    by Maalaimalar on April 3, 2019 at 4:35 am

    சிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாசிப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான டிபன் மேத்தி தேப்லா
    by Maalaimalar on April 2, 2019 at 3:40 am

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் தேப்லா மிகவும் சத்தானது. இன்று இந்த மேத்தி தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி
    by Maalaimalar on April 1, 2019 at 5:32 am

    மக்காச்சோளம் ரொட்டி சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும். இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் அத்திப்பழ ஜூஸ்
    by Maalaimalar on March 30, 2019 at 5:34 am

    உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடல் எடையை குறைக்கும் கிரீன் ஜூஸ்
    by Maalaimalar on March 29, 2019 at 4:30 am

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த எலுமிச்சை அவல்
    by Maalaimalar on March 28, 2019 at 4:39 am

    அவலில் புட்டு, பாயாசம், உப்புமா என்று பல்வேறு உணவுகளை செய்து இருப்பீங்க. இன்று எலுமிச்சை அவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெயிலுக்கு குளுமையான மசாலா மோர்
    by Maalaimalar on March 27, 2019 at 4:25 am

    கோடைக்காலங்களில் தான் மோரை அதிகம் பருகுவோம். இங்கு அத்தகைய மோரை எப்படி சுவையாக செய்து குடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. […]

  • ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சத்து மாவு உருண்டை
    by Maalaimalar on March 26, 2019 at 4:15 am

    சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம். […]

  • புத்துணர்ச்சி தரும் கோஸ் - கொத்தமல்லி சூப்
    by Maalaimalar on March 25, 2019 at 5:06 am

    கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த வெஜிடபிள் அவல் சாலட்
    by Maalaimalar on March 23, 2019 at 4:42 am

    காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று வெஜிடபிள், அவல் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பைனாப்பிள் ரெய்தா செய்வது எப்படி?
    by Maalaimalar on March 22, 2019 at 5:38 am

    பைனாப்பிள், தயிர் சேர்த்து அருமையான சத்தான ரெய்தா செய்யலாம். இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெய்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி?
    by Maalaimalar on March 21, 2019 at 5:39 am

    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான வெந்தயக்கீரை ரசம்
    by Maalaimalar on March 20, 2019 at 6:38 am

    வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply