Maalaimalar Islam

மாலைமலர் – இஸ்லாம்

மாலை மலர் | இஸ்லாம் இஸ்லாம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018

  • இறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை
    by Maalaimalar on December 4, 2018 at 4:28 am

    நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை. […]

  • முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 8-ந்தேதி தொடங்குகிறது
    by Maalaimalar on December 3, 2018 at 3:08 am

    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. […]

  • ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 5-ந்தேதி தொடங்குகிறது
    by Maalaimalar on December 1, 2018 at 3:11 am

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. […]

  • நேர்மை தவறாதீர்கள்
    by Maalaimalar on November 30, 2018 at 2:53 am

    நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது. […]

  • சந்தனக்கூடு கொடிமர விழா
    by Maalaimalar on November 28, 2018 at 2:44 am

    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது. […]

  • சிறப்புகள் நிறைந்த நபித்தோழர்
    by Maalaimalar on November 27, 2018 at 3:49 am

    ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது. […]

  • மன்னிப்பு இல்லாத பாவம்...
    by Maalaimalar on November 24, 2018 at 4:23 am

    “உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள். […]

  • இறை நம்பிக்கையின் உச்சம்
    by Maalaimalar on November 20, 2018 at 4:43 am

    எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான். […]

  • உயிரின் மகத்துவம்
    by Maalaimalar on November 16, 2018 at 5:23 am

    உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம். […]

  • உறுதியான இறைநம்பிக்கை
    by Maalaimalar on November 13, 2018 at 5:21 am

    ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது. […]

  • தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்
    by Maalaimalar on November 9, 2018 at 5:58 am

    கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான். […]

  • பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்
    by Maalaimalar on November 7, 2018 at 5:47 am

    நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான். […]

  • பாவங்களை போக்கும் தொழுகை
    by Maalaimalar on November 2, 2018 at 6:17 am

    நிகழ்ந்துவிட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதற்கும் ஒரே வழி தொழுகைதான். இதுகுறித்து இறைவசனம் கூறுவது மிகப்பொருத்தமாக அமைகிறது. […]

  • அல்லாஹ்வின் வல்லமையைச் சொல்லும் வரலாறு
    by Maalaimalar on October 30, 2018 at 3:25 am

    அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன். எதிரியிடமே மூஸாவை வளரச் செய்து அவர்கள் மூலமாக பிர்அவுனை அழித்தான். இந்த வரலாறு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது. […]

  • இறைவன் தரும் சோதனைகளின் பொழுது...
    by Maalaimalar on October 26, 2018 at 3:42 am

    மறுமை வாழ்வை மட்டுமின்றி, தொடர்ந்து சோதனைகளைத் தராமல் இவ்வுலக வாழ்க்கையையும் அல்லாஹ் இலேசாக்கித் தருவான் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது. […]

  • நற்பாக்கியங்களைத்தரும் இக்திகாப்
    by Maalaimalar on October 23, 2018 at 6:02 am

    கண்மணி நாயகம் தமது 40-ம் வயதில் ஹீரா குகையில் சென்று தனிமையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை துதி செய்ததால் ‘திருக்குர் ஆன்’ என்னும் அற்புத பொக்கிஷத்தைப் பெற்று தந்தார்கள். […]

  • பிறருக்கு வழங்குவது இஸ்லாத்தின் கடமை
    by Maalaimalar on October 22, 2018 at 2:23 am

    அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம். […]

  • ஆற்றலைத் தருபவன் அல்லாஹ்...
    by Maalaimalar on October 16, 2018 at 5:25 am

    அல்லாஹ் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும். அதை தடுப்பதற்கு எந்த சக்தியும் கிடையாது. விதியை மாற்றுவதற்கும் யாராலும் முடியாது என்பதே யதார்த்தம். […]

  • இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்
    by Maalaimalar on October 12, 2018 at 5:21 am

    அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31) […]

  • தீர்ப்புகள் திருத்தப்படலாம்
    by Maalaimalar on October 9, 2018 at 5:06 am

    அல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். […]

Leave a Reply