Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • சூப்பரான ஸ்நாக்ஸ் இட்லி போண்டா
    by Maalaimalar on January 5, 2019 at 8:41 am

    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்
    by Maalaimalar on January 4, 2019 at 9:39 am

    அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை
    by Maalaimalar on January 4, 2019 at 6:50 am

    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65
    by Maalaimalar on January 3, 2019 at 9:40 am

    சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சாதத்திற்கு அருமையான நண்டு குருமா
    by Maalaimalar on January 2, 2019 at 9:34 am

    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான கனவா மீன் தொக்கு
    by Maalaimalar on January 2, 2019 at 6:54 am

    சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த கனவா மீன் தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் பக்கோடா
    by Maalaimalar on January 1, 2019 at 8:20 am

    காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. சுவை அருமையாக இருக்கும். […]

  • ஆந்திரா ஸ்டைல் காரசாரமான பன்னீர் கிரேவி
    by Maalaimalar on January 1, 2019 at 5:54 am

    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை பக்கோடா
    by Maalaimalar on December 31, 2018 at 9:32 am

    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல்
    by Maalaimalar on December 31, 2018 at 6:53 am

    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான மீன் மஞ்சூரியன்
    by Maalaimalar on December 29, 2018 at 8:35 am

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப்
    by Maalaimalar on December 28, 2018 at 8:35 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • பன்னீர் கீர்
    by Maalaimalar on December 26, 2018 at 5:45 am

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக்
    by Maalaimalar on December 25, 2018 at 5:40 am

    குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: நட்சத்திர குக்கீஸ்
    by Maalaimalar on December 24, 2018 at 8:33 am

    குக்கீஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்சத்திர குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பிஸ்தா பாயாசம்
    by Maalaimalar on December 24, 2018 at 6:36 am

    நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிஸ்தா பருப்பை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிமையானது. […]

  • கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா
    by Maalaimalar on December 22, 2018 at 8:40 am

    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும். […]

  • சூப்பரான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை
    by Maalaimalar on December 21, 2018 at 9:27 am

    பன்னீரில் புலாவ், கிரேவி, பிரியாணி, பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சப்பாத்திக்கு அருமையான காளான் கிரேவி
    by Maalaimalar on December 21, 2018 at 6:43 am

    சப்பாத்தி, நாண், தோசை, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் கிரேவி. இன்று இந்த காளான் கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் பாஸ்தா சீஸ் பால்ஸ்
    by Maalaimalar on December 20, 2018 at 8:36 am

    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply