மாலைமலர் – உலகச்செய்திகள்
மாலை மலர் | உலகச்செய்திகள் உலகச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019
- தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி by Maalaimalar on February 8, 2019 at 9:13 pm
ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahido […]
- இஸ்தான்புல் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு by Maalaimalar on February 8, 2019 at 4:00 pm
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollaps […]
- பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு by Maalaimalar on February 8, 2019 at 3:17 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquak […]
- பிரேசில் கால்பந்து கிளப்பில் தீ விபத்து - 10 பேர் பலி by Maalaimalar on February 8, 2019 at 11:05 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கால்பந்து கிளப்பின் பயிற்சி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலிதாபமாக பலியாகினர். #BrazilFire #BrazilFootballClubFir […]
- மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்த நர்சுக்கு சிறை தண்டனை by Maalaimalar on February 8, 2019 at 9:45 am
டென்மார்க்கை சேர்ந்த பெண் நர்ஸ், பயிற்சி பெறுவதற்காக தனது மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Nursejailed […]
- அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்பை பார்த்து கேலியாக கைதட்டிய பெண் சபாநாயகர் by Maalaimalar on February 8, 2019 at 9:36 am
அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது, அவரை கேலி செய்யும் வகையில் பெண் சபாநாயகர் கை தட்டும் வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #DonaldTrum […]
- அமெரிக்காவில் இருந்து 30 ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் நாடு திரும்பினர் by Maalaimalar on February 8, 2019 at 9:34 am
விசா முறைகேட்டால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy […]
- அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்தபோதும் உயிர்பிழைத்த பூனை by Maalaimalar on February 8, 2019 at 8:23 am
அமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm […]
- இங்கிலாந்தில் கண்களை கவரும் இயற்கையின் அதிசய பனி உருளைகள் by Maalaimalar on February 8, 2019 at 7:59 am
இங்கிலாந்தின் நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்கள், தானாக பனி உருளைகளாக மாறி உருண்டு வந்த காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. #Raresnowrollers […]
- இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை டிஸ்சார்ஜ் by Maalaimalar on February 8, 2019 at 6:45 am
இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்ததையடுத்து, அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. #Babywithoutsideheart #Discharged […]
- விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு by Maalaimalar on February 8, 2019 at 3:23 am
அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானம் மாயமானதையடுத்து, தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #Argentinianfootballer #EmilianoSaladead […]
- ஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப் by Maalaimalar on February 8, 2019 at 2:14 am
ஈராக், சிரியாவில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trum […]
- இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை by Maalaimalar on February 7, 2019 at 11:05 pm
இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #BritishTourist #Prison #Slapping #IndonesiaOfficer […]
- விசா மோசடியில் கைதான இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு by Maalaimalar on February 7, 2019 at 9:52 pm
விசா மோசடியில் கைதான இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy […]
- அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் பலி by Maalaimalar on February 7, 2019 at 8:23 pm
அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். #ECigarette #Exploded […]
- பிரெக்ஸிட் விவகாரம் - ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை by Maalaimalar on February 7, 2019 at 6:43 pm
‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். #TheresaMay #Brexit #UKLeader […]
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் டிஸ்சார்ஜ் - மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றம் by Maalaimalar on February 7, 2019 at 4:28 pm
உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார். #NawazSharif […]
- தென்ஆப்பிரிக்கா - நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் பலி by Maalaimalar on February 7, 2019 at 3:42 pm
தென்ஆப்பிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoalMineBlast […]
- டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த சிறுவன் - இணையதளத்தில் குவியும் பாராட்டு by Maalaimalar on February 7, 2019 at 11:02 am
அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது தூங்கி கொண்டிருந்த ஜோசுவா டிரம்ப்க்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. #JoshuaTrump #Trum […]
- இந்தோனேசியாவில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண்ணுக்கு 6 மாதம் சிறை by Maalaimalar on February 7, 2019 at 10:54 am
இந்தோனேசியாவில் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #BritishWomanJailed […]