தி இந்து தமிழ் – தமிழக செய்திகள்
இந்து தமிழ் திசை RSS feed
- 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் on February 9, 2019 at 10:41 am
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை தான் முடிவு செய்யும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். […]
- வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல் நாள் இலவசம் on February 9, 2019 at 10:39 am
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக நிறைவு பெற்றது. இதுவரை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளும் நிறைவுபெற்றதால் நாளை பொதுமக்கள் சேவைக்காக தொடங்க உள்ளது. முதல் நாள் அனைவரும் இலவசமாகப் பயணம் செய்யலாம். […]
- எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்?- தமிழிசை கேள்வி on February 9, 2019 at 9:54 am
எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். […]
- ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை வழக்கு on February 9, 2019 at 9:51 am
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. […]
- ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு by சிறப்பு செய்தியாளர் on February 9, 2019 at 9:07 am
கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வென்ற நாமக்கல் பள்ளி மாணவிகள் ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கான பயணச் செலவுகள் முழுவதையும் சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்கிறது. […]
- திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் சேர விருப்பம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி on February 9, 2019 at 9:03 am
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். […]
- சட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த 'சபாஷ்' பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர் on February 9, 2019 at 8:56 am
மதியம் 12 மணிக்கு மேல் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டுவட்த பிறகும், 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை ஆங்காங்கே நடக்கிறது. இந்நிலையில் சேலத்தில சட்டவிரோதமாக மது விற்கும் வீடுகளுக்குள் பெண்கள் புகுந்து போலீஸார் முன்னிலையில் மது பாட்டில்களை உடைத்தெறிந்த சம்பவம் இன்று நடந்தது. […]
- வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கம்: சென்னையில் வலம் வரும் மாநகராட்சி விழிப்புணர்வு வாகனம் on February 9, 2019 at 8:20 am
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களைக் கொண்டு செல்லும் விழிப்புணர்வு வாகனங்களை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹு தொடங்கி வைத்தார். […]
- பாஜகவின் மனம் கோணாதபடி அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது; வேல்முருகன் விமர்சனம் on February 9, 2019 at 7:53 am
பாஜகவின் மனம் கோணாதபடி அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். […]
- திமுக கூட்டணியில் கமல்ஹாசன்? - கே.எஸ்.அழகிரி கருத்துக்கு திருமாவளவன் விளக்கம் on February 9, 2019 at 7:13 am
திமுக கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நல்லெண்ணத்தில் கூறியிருக்கிறார் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். […]
- ராமலிங்கம் படுகொலை: 4 நாட்கள் கழித்து கண்டனம்; யாரை ஏமாற்ற?- ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி on February 9, 2019 at 5:17 am
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் இந்துக்களை ஏமாற்றுவதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். […]
- ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: சீர்திருத்தம் அல்ல சீரழிவு; ராமதாஸ் on February 9, 2019 at 5:01 am
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பது சீர்திருத்தம் அல்ல சீரழிவு என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். […]
- வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் புதிய கிரெடிட் கார்டு மூலம் பொருள் கொள்முதல் மோசடி?- சைபர் கிரைம் போலீசில் குவிகிறது புகார் by என்.சன்னாசி on February 9, 2019 at 4:52 am
மதுரை உட்பட பல்வேறு இடங்களில் புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகித்து, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முன்பே கார்டு மூலம் பணம், பொருட்கள் கொள்முதல் மோசடி நடப்பதாக பாதிக்கப்பட்டோர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். […]
- வன விலங்குக்கு தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை உருவாக்கிய மாணவி: வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் சென்று கவுரவிப்பு on February 9, 2019 at 4:42 am
வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந் திரத்தை கண்டுபிடித்த பள்ளி மாணவியை வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அரசு கவுரவப்படுத்தியது. […]
- திருப்பரங்குன்றம் தொகுதி திமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: அமமுக.விலிருந்து காலையில் வந்தவருக்கு மாலையில் பதவி by எஸ். ஸ்ரீனிவாசகன் on February 9, 2019 at 4:40 am
திருப்பரங்குன்றம் தொகுதியை பல பகுதிகளாக பிரித்து புதிய நிர்வாகிகளை திமுக நியமித்துள்ளது. அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நாளிலேயே ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங் கியது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
- மக்கள் மனம் கவர்ந்த சின்னதம்பி by எம்,நாகராஜன் on February 9, 2019 at 4:33 am
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கிராம மக்களால் ’சின்னதம்பி’ என்றழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 15 நாட்களாக 200 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. […]
- இன்ஜினீயரிங்கில் சாதித்த விவசாயி மகன்!- `மேக்' நிறுவனத் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் by ஆர்.கிருஷ்ணகுமார் on February 9, 2019 at 4:32 am
இன்ஜினீயரிங்ல இந்தியாவுல யாரும் பண்ணாததை நான் செய்யணுமுன்னு நெனச்சேன். இப்ப, உலகத்துலயே யாரும் செய்யாததை `மேக்` நிறுவனம் செஞ்சிக்கிட்டு வருது. […]
- நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: தலைமறைவான 250 பேரை கைது செய்ய தீவிரம் on February 9, 2019 at 4:28 am
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மாநகர காவல் துறையினர் தலைமறைவான 250 பேரை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். […]
- ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தவர் கைது on February 9, 2019 at 3:59 am
சுவர் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த வந்த வாசி இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். […]
- ‘தி இந்து’ நாளிதழுக்கு பாரதி எழுதிய ஆங்கில கடிதங்களை பாரதி கால தமிழில் மொழிபெயர்த்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி- மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் on February 9, 2019 at 3:58 am
மகாகவி பாரதியார் ‘தி இந்து’ நாளிதழுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களை, பாரதி கால தமிழிலேயே மொழிபெயர்த்த சிறப்புக்கு உரியவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார். […]
- எந்த கட்சியுடனும் கூட்டணி அமையவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல் on February 9, 2019 at 3:57 am
எந்தக் கட்சியுடனும் இதுவரை கூட்டணி அமையவில்லை என்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். […]
- ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டு பணியாற்றியவரை இடமாற்றம் செய்ய உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் on February 9, 2019 at 3:53 am
கடந்த 2015 ஜூன் முதல், 2017 மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் பணியமர்த்தப்பட்டு தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதி, மாவட்டத்தில் பணி யாற்றி வந்தால் அவர்களை வரும் 15-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி, மாவட்ட ஆட்சியர், முக்கிய துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். […]
- தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்பு: 5 செயல் தலைவர்களும் பொறுப்பேற்றனர்; நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு on February 9, 2019 at 3:48 am
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். […]
- முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு; டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம்
மத்திய அரசின் திட்டத்துடன் இணைப்பு on February 9, 2019 at 3:24 am
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.1,363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்க ரூ.1,362 கோடி on February 9, 2019 at 3:22 am
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
- கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டம் on February 9, 2019 at 3:19 am
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]
- அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி; உயர் கல்வி துறைக்கு ரூ.4,584 கோடி on February 9, 2019 at 3:18 am
தமிழக பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்னாபல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி வழங்கப்படுகிறது. […]
- திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க ரூ.250 கோடி on February 9, 2019 at 3:17 am
இளைஞர்களுக்கு பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க பட்ஜெட்டில் ரூ.251 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]
- புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம்; பள்ளி கல்வி துறைக்கு ரூ.28,757 கோடி on February 9, 2019 at 3:16 am
பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
- உதய் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்ட கடன் ரூ.22,815 கோடி; எரிசக்தி துறைக்கு ரூ.18,560 கோடி: 2023-ல் சூரிய மின்சக்தி 9000 மெகாவாட்டாக உயரும் on February 9, 2019 at 3:15 am
2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 2023-ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி திறன் 9 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
- தொழில்துறை மேம்பாட்டுக்கு ரூ.2747 கோடி பட்ஜெட்டில் நிதி; ராணுவ தளவாட ஆலைகளுக்கு சலுகை on February 9, 2019 at 3:14 am
தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ.2,747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
- கடன் அளவை கட்டுப்படுத்தி பற்றாக்குறையை குறைக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம்: தமிழக நிதித் துறை செயலர் கே.சண்முகம் விளக்கம் on February 9, 2019 at 3:11 am
கடன் அளவை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைக்க இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதித் துறை செயலர் கே.சண்முகம் தெரிவித்தார். […]
- மக்களின் நலனுக்கோ வளர்ச்சிக்கோ உதவாத பட்ஜெட்: பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு on February 9, 2019 at 2:43 am
மக்களின் நலனுக்கோ தமிழகத்தின் வளர்ச்சிக்கோ உதவாத பட்ஜெட் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். […]
- ரூ.5,890 கோடியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் on February 9, 2019 at 2:41 am
ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் பிஎஸ்-6 தரத்தில் 12 ஆயிரம் புதிய பேருந்துகளும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
- உயர்கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிலுவை; ரூ.985 கோடியை மத்திய அரசு நீண்ட காலமாக விடுவிக்கவில்லை on February 9, 2019 at 2:39 am
உயர்கல்விக்கான உதவித்தொகை திட்டத்துக்கான நிலுவை தொகை ரூ.985கோடியை மத்திய அரசு நீண்டகாலமாக விடுவிக்கவில்லைஎன்று தமிழக பட்ஜெட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
- ரூ.10 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்க திட்டம் on February 9, 2019 at 2:37 am
கூட்டுறவுத் துறை மூலம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் வரும் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. […]
- இருப்பதைக் கொண்டு சிறப்புடன் போடப்பட்ட பட்ஜெட்; கடும் நிதி நெருக்கடியிலும் வரிச்சுமையை ஏற்றவில்லை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு on February 9, 2019 at 2:36 am
கடும் நிதி நெருக்கடியிலும் சாதாரண மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றாமல், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் போடப்பட்டுள்ள பட்ஜெட்என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். […]
- ஜெஜெ டிவிக்கு சாதனங்களை இறக்குமதி செய்ததாக ரூ.18 கோடி அபராதம்: உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு on February 9, 2019 at 2:34 am
கடந்த 1995-ம் ஆண்டு ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து சாதனங்களை இறக்குமதி செய்ததில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக ஜெஜெ டிவியின் இயக்குநர்களாக இருந்த வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு கடந்த 2008-ம் ஆண்டு ரூ.18 கோடி அபராதம் விதித்தது. […]
- ஆளுநர் கையெழுத்திடும் வரை 7 பேர் விடுதலைக்கான என் பயணம் தொடரும்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உறுதி on February 9, 2019 at 2:33 am
எழுவர் விடுதலைக்காக தமிழக ஆளுநர் கையெழுத்திடும் வரை மக்களைச் சந்திக்கும் என் பயணம் தொடரும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார். […]
- தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன் எம்எல்ஏ தகவல் on February 9, 2019 at 2:31 am
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழிபோட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்தார். […]
- கோடநாடு வழக்கில் ஷயான், மனோஜ் ஜாமீன் ரத்து: உதகை நீதிமன்றம் உத்தரவு on February 9, 2019 at 2:30 am
கோடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்தும், அவர்களை உடனடியாக கைது செய்யவும் உதகை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. […]
- திருப்பூர் வரும் பிரதமருக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி on February 9, 2019 at 2:27 am
திருப்பூர் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து, வைகோ தலைமையில் நாளை (பிப்.10) கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். […]
- 2,198 சில்லறை மதுக்கடைகள் மூடல்; டாஸ்மாக் வருவாய் இந்த ஆண்டு ரூ.7,262 கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் அரசு எதிர்பார்ப்பு on February 9, 2019 at 2:25 am
தமிழகத்தில் 2,198 சில்லறை மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள தாகவும் 2019-20-ல் டாஸ்மாக் வருவாய் ரூ.7,262 கோடியே 33 லட்சமாக இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]
- குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.476 கோடி நிதி ஒதுக்கீடு- தடையற்ற மின்சாரம் பெற தனி மின் பாதை on February 9, 2019 at 2:23 am
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.476 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
- நிலையான விலைகளின் அடிப்படையில் தனி நபர் வருமானம் அதிகரிப்பு on February 9, 2019 at 2:22 am
நிலையான விலைகளின் அடிப் படையில் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 267-ஆக உயர்ந்துள்ளது. […]
- நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்காக
பிப்.14 வரை பேரவை கூட்டம் நடக்கும்: பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு on February 9, 2019 at 2:20 am
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டம் பிப்.14-ம் தேதி வரை நடக்கும் என பேரவைத்தலைவர் பி.தனபால் தெரிவித்துள்ளார். […]
- ஜிஎஸ்டி, 14-வது நிதிக்குழு பரிந்துரை அமல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரிப்பு: தமிழக பட்ஜெட்டில் தகவல் on February 9, 2019 at 2:18 am
ஜிஎஸ்டி வரி மற்றும் 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரித் துள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
- ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை செயல்படுத்த ரூ.1,650 கோடி on February 9, 2019 at 2:17 am
நகர்ப்புறங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை செயல்படுத்த ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]