Login

Lost your password?
Don't have an account? Sign Up

27 comments

  1. @DKalidoss_

    ஏம்மா நீங்கள் FM ரேடியோவில் பேட்டி கொடுக்கலாமே, பாமரர்களுக்கும் உங்கள் செய்தி, இனிமையான குரலோடு கேட் பார்களே

  2. @srikumarneyveli6046

    மிக தெளிவான விளக்கம் சகோதரி, நன்றி உங்கள் கருத்துக்கள் மிக அருமை 🙏🏻💐

  3. @billyboy9880

    உடல் நலம் மட்டுமல்ல, வாழ்க்கை, மனநிலை, குடும்பம் எல்லாமே கெட்டுபோவும்

  4. @GandhiMahalingam-97

    நல்லா இருக்கும் குடும்பத்தை கெடுக்கும் வேலையை தான் செய்கிறது சீரியல் ❤🎉❤

  5. @jahfarachimuhammed9914

    அர்த்தமுள்ள அழகான பேச்சு வாழ்த்துக்கள் ❤️ முகத்தில் புன்சிறிப்போடு ஆகா என்ன அழகு 🌹

  6. @ElangovanPrakash-ue9ur

    நீங்கள் அழகு என்றால் அத்தனை அழகு சிரிப்பு அழகாக இருக்கு உங்களை பார்த்தால் கெட்ட எண்ணம் வரலை அழகான டாக்டர் அற்புதமாக பேசும் அந்த சிரிப்பு பேச்சு என்னமோ பண்ணுது தேங்க்ஸ் மேடம் வாழ்க வளமுடன் 🙏

  7. @muthaiahnagupillai128

    இப்போது வரும் சீரியல்களை பார்க்காமல் இருந்தாலே டென்சன் ஏறாது.லாஜிக் இல்லாத கதைகள் கொடூரமான கேரக்டர்களை வைத்து நம்மை முட்டாள்களாய் நினைக்கும் டைரக்டர்களை திட்டவோ அடிக்கவோ நினைக்கும் தேவையில்லாத சிந்தனை வராது. நேரமும் மிச்சம். உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்தலாம் 😊 ஒரு சில நல்ல சீரியல்களை தவிர😅

  8. @AlagesanAlagesan-bh2wv

    டாக்டர் அம்மா அவர்களின் பக்குவமான பேச்சு பொதுவாக பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும். பொதுவா கற்ற கல்லாத பெண்களில் 90% பேர் டிவி சீரியல் பார்க்கக்கூடிய பெண்கள் தான் இருக்கின்றவர். உங்கள் பேச்சைக் கேட்பார்கள். ஆனால் டிவி சீரியல் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

  9. @chandraseakaranramu31

    இந்த விஷயம் எல்லாம் ஒரு பக்தி என்ற நம்பிக்கை மனித குலத்திற்கு காலம் காலமாக சொல்லப்பட்ட தர்மத்தை மனிதர்கள் மறந்ததால் வந்த விணை.🎉.

  10. @saraswathir3231

    உண்மைதான் அம்மா முன்னாடி எல்லாம் சீரியல்ல நல்லா இருந்துச்சு குடும்பத்தை கதைகளா இருந்துச்சு இப்போ எல்லா சேனல்களையும் ஜனங்களை மெண்டல் ஆக்குற சீரியல்தான் போடுறாங்க🎉

  11. @narasimhana9507

    சினிமாவில் நடிகர்கள் பேசுவது நடிப்பது உண்மைதான் என்று நம்பி ஆட்சியை கூட கொடுத்தார்கள்.

  12. @mohanavenkatesan6771

    உண்மை. அண்ணி டி.வி.சீரியல் எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு காட்சி அண்ணி (மாளவிகா) வை சுந்தரம் வீட்டை விட்டு வெளியில் போ எனக் கத்துவார். அவ்வளவுதான் பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா இந்த சுந்தரம் அண்ணியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொல்லிட்டானே என்று சொன்னார். உடனடியாக நெஞ்சுவலி. டாக்டர் வந்து பார்த்தார். உடனடியாக மருத்துவமனையில் ICU வில் அனுமதிக்கப்பட்டார்.அதுமுதல் இன்றுவரை நாங்கள் சீரியல் பார்ப்பது இல்லை.

  13. @TamilanIndia-z7o

    Thumbnail ல பேக்குலட்சுமிய காட்டி செஞ்சு விட்டதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு😅😅😅😅😅😅என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சிருச்சே..😅😅😅😅

    1. @lakshmanasamy5089

      சிரிச்சா. அழுகற மாதிரி இருக்கும். அழுதா. சிரிக்கிற மாதிரி இருப்பது யார். என்றால அது. பேக்குலட்சுமி தான்.

  14. @sachithananthem1717

    100 சதவீத உண்மையான, அதே நேரத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் உள்ளது, கருத்து மிக தெளிவானது, உங்களின் முகமும் தெளிவாக உள்ளது உங்களை போன்ற, கருத்தியலார், நல்லது எது கெட்டது எது ? என எடுத்துரைக்க இந்த புரியாத சமுதாயத்தினருக்கு மிக அவசியம் தேவை சகோதரி மட்டுமின்றி இந்த கருத்தின் சாராம் சைத்தையும் புரிந்து கொண்டால் இன்னும் நலம் நன்றி யம்மா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*