விகடன் ஹெல்த் செய்திகள்
- காதலர் தினத்தை இனிப்பாக்கும் சாக்லேட்டின் மகத்துவம் தெரியுமா? #ValentinesDay by திவ்யா முத்துக்குமரன் on February 14, 2019 at 4:19 pm
காதலர் தினத்தில் ரோஜா பூக்களும் சாக்லேட்டுகளின் பரிமாற்றமும் தவறாமல் நடக்கும் பூக்களின் வழியாகக் காதலை வெளிப்படுத்தி சாக்லேட் வழியாக அதை உறுதி செய்வார்கள் […]
- காதலில் நீங்கள் எந்த நிலை உங்கள் ஹார்மோன் சொல்லும் அந்த நிலை VikatanPhotoCards by டாக்டர் சசித்ரா தாமோதரன் on February 13, 2019 at 9:44 pm
காதலில் நீங்கள் எந்த நிலை உங்கள் ஹார்மோன் சொல்லும் அந்த நிலை VikatanPhotoCards […]
- பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? by இரா.செந்தில் குமார் on February 13, 2019 at 5:36 pm
மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து மாரடைப்பு உலகளவில் நிகழும் மொத்த மரணங்களில் 25 முதல் 40 சதவிகிதம் இதய பாதிப்புகளால் தான் ஏற்படுகின்றன […]
- வார்த்தை வன்முறை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்! - அலெர்ட் #Verbal abuse by ஜெ.நிவேதா on February 13, 2019 at 11:46 am
வன்முறையிலேயே மிகக்கொடுமையானது வார்த்தை வன்முறைதான் இதற்கு உட்படுத்தப்படுபவர்கள் நிம்மதியற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கையைத்தான் எதிர்கொள்கின்றனர் […]
- ஸ்விக்கி உணவில் ரத்தக்கறை பேன்டேஜ்... உணவகம் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? by திவ்யா முத்துக்குமரன் on February 12, 2019 at 6:32 pm
சென்னையில் ஸ்விக்கியில் (swiggy) ஆர்டர் செய்த உணவில் ரத்தக்கறை பேன்டேஜ் இருந்ததாக ஒருவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது […]
- ஆபரேஷன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை... திக் திக் நிமிடங்கள் by ஜெனி ஃப்ரீடா on February 12, 2019 at 4:35 pm
24 மாதம் கருவில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தை வெளியே எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கர்ப்ப்பையிலேயே வைத்துள்ளனர் மருத்துவர்கள் […]
- உங்கள் காதலை இணையரிடம் பகிருங்கள்... சமூக ஊடகங்களில் அல்ல...! by ஜெ.நிவேதா on February 12, 2019 at 11:47 am
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் தம்பதிகள் செல்லும் இடங்களை ரசியுங்கள் அந்தத் தருணத்தை அனுபவியுங்கள் மாறாக புகைப்படங்களை பகிர்வதில் மட்டுமே கவனம் செலுத்தாதீர்கள் […]
- உயர்ரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்! by ஜெனி ஃப்ரீடா on February 11, 2019 at 7:22 pm
வாழ்க்கை முறையை மாற்றும் உப்பு சர்க்கரை மது உள்ளிட்ட உணவுகளை உயர்ரத்த அழுத்தம் உடைய நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் […]
- `` `அம்மா' எனது அமைச்சர் பதவியைப் பறித்தபோது..." - மனம் திறக்கும் வைகைச் செல்வன் #LetsRelieveStress by எஸ்.கதிரேசன் on February 11, 2019 at 10:47 am
எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பாகிவிட்டது கல்லூரியை சில நாள்களுக்கு மூடிவிட்டனர்அன்று முழுவதும் என் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது - வைகைச் செல்வன் […]
- ``தகவல் தொடர்பு ரொம்ப முக்கியம்" - சென்னை சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் by சி.வெற்றிவேல் on February 10, 2019 at 9:30 pm
மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடைப்பட்ட தகவல் தொடர்பு (communication) எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மருத்துவ ஆய்வக டெக்னீஷியனுக்கும் நோயாளிக்கும் இடையேயான தகவல் தொடர்பும் முக்கியத்துவம் வாய்ந்தது […]