Login

Lost your password?
Don't have an account? Sign Up

தயவு செய்து ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டாம் | Dr.Jeyasree speech on chemicals in shampoo

Contact us to Add Your Business

Dr.Jeyasree Sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Click here to Add Your Business

Author:

28 comments

  1. @gobinathan3742

    உண்மை….செம்பரத்தை இலையை மிக்சியில் போட்டு நன்கு கூழாக அரைத்து தலையில் போட்டுப் பாருங்கள் ….நல்ல நுரையாகவும்…ஜில்லுனும் இருக்கும்…என்ன செய்ய? எல்லாம் பட்ட பிறகுதான் நம் பாரம்பரிய முறைக்குத் திரும்புகிறோம்

  2. @govindarajg1912

    பாரம்பரியத்தை மறந்ததால்தான் இப்போது 15, 20 வயதிலேயே முடி நரைத்துவிடுகிறது.😠🤦🤦

  3. @stephanjancy943

    என்னது தெரியாம இவன்தான் கணவன் என்று தெரியாமல் வேறொரு ஆளோடு மனைவி போவாளா இவள்தான் மனைவி என்று தெரிந்தும் வேறொரு பெண்ணோடு போவானா எல்லாம் தெரிந்தே தான் செய்கிறான் உண்ணும் உணவில் இருந்து திங்கும் புதுப்புது வகை கேக் வகைகள் எல்லாம் தெரிந்தே தான் செய்கிறான் பிறகு எப்படி ஹாஸ்பிடல் பெருகாமல் இருக்கும் தமிழ்நாட்டில்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*